சமீபத்திய செய்திகள்
  • எங்களை பின்தொடரவும்

நிரந்தர கட்டளைதாரர்கள்


அம்மாவாசை, பெளர்ணமி இரண்டு பூஜைகளையும் ஒன்றிணைத்து அன்னதானகுழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழுவில் நிரந்தரக் கட்டளைதாரராக இதுவரை 170 பேர் பதிவுசெய்து அதற்கான தொகையை செலுத்தியுள்ளனர்.

மாதம் ரூ.500/- அல்லது ஒருவருடத்திற்கு ரூ.6000/- செலுத்தி விருப்பமுள்ள ஈஞ்சன்குல பங்காளிகள் அனைவரும் நிரந்தர கட்டளைதாரராக சேர்ந்து கொள்ளலாம்.

நமது ஈஞ்சன்குல பங்காளிகள் நிரந்தர கட்டளைதாரராக சேர்ந்து அருள்மிகு தம்பிராட்டி அம்மனின் திருவருளுக்கு பாத்திரர்களாகி எல்லாவளமும் நலமும் பெற்று இன்பமுடன் வாழ அம்மனை வேண்டுகிறோம்.